படைப்புக்களை சமர்பிக்க | Submit

Ads Below The Title
உங்களுக்கு பிடித்த சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்களை தமிழ்சிறுகதைகள்.காம் தளம் மூலமாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா?

விருப்பம் இருந்தால் உங்கள் படைப்புக்களை 'MS-Word' கோப்பில் பதிவு செய்து 'dine1504@hotmail.com' என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது கொடுக்கபட்டுள்ள இந்த எழுத்து மாற்றியின் உதவியுடன் ஆங்கிலத்தில் டைப் செய்து அதை தமிழில் மாற்றம் செய்து அனுப்புங்கள்.

உங்கள் படைப்பு மறுஆய்வு செய்து தளத்தில் பெயருடன் பதியப்படும். உங்களுக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறது. நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

ஆசிரியர்களின் கவனத்திற்கு,
உங்களது படைப்பு பத்திரிக்கையிலோ அல்லது மற்றொரு தளத்திலோ வெளியாகியிருந்தால் அதனை மறக்காமல் குறிப்பிடவும்.

விதிமுறைகள்:
  • உங்கள் படைப்பு சிறுவர்களுக்கு சம்மந்தமாக இருத்தல் வேண்டும்.
  • படைப்பின் மீது ஏதேனும் காப்புரிமை கோரப்பட்டால் அந்த படைப்பு முன் அறிவிப்பின்றி தளத்தில் இருந்து நீக்கப்படும்.
  • படைப்பின் மீது திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்வதற்கு தள நிர்வாகிக்கு முழு அதிகாரம் உண்டு.
படைப்புக்களை சமர்பிக்க | Submit படைப்புக்களை சமர்பிக்க | Submit Reviewed by haru on June 28, 2013 Rating: 5

No comments