அறிந்துகொள்ள வேண்டிய கேள்விகளும் பதில்களும்
வாழ்க்கைக்கு தேவையான், அறிந்துகொள்ள வேண்டிய கேள்விகளும் பதில்களும்
உலகிலேயே மனிதனுடைய சிறந்த நண்பன் யார்?
அவனது நன்மதி
இவுலகில் மிகவும் மேன்மையானது எது?
கல்வி
உலகின் மிகவும் ஆழமான குழி எது?
ஒரு பெண்ணின் மனது.
ஒருமுறை இழந்தான் மீண்டும் கிடைக்காதது எது ?
வாழ்க்கை
உலகம் எவ்வளவு தூரம் விரிவடைந்துள்ளது?
ஒருவரின் மரணம் வரை
காற்றைவிட வேகமான பயணம் செய்வது எது?
மனிதனின் கற்பனை
உலகிலேயே இனிமையான ஒன்று எது?
குழந்தையின் புன்னைகை
நல்ல கேள்விகள் சிறந்த பதில்கள் - நடைமுறையில் யாராலும் மறுக்கமுடியாத உண்மையும் கூட...!

Reviewed by haru
on
April 06, 2012
Rating:
No comments