Android /iOS Apps | தமிழ் அறிவு கதைகள்

Ads Below The Title
நண்பர்களுக்கு வணக்கம்.

திறன்பேசி (SMARTPHONE ) அதிகம்பேர் பயன்படுத்தும் காலம். மூன்றாம் தலைமுறை (3G ) அலைகற்றை கொண்டு அலைபேசிகலில் இணையம் இயக்கம் காலம் இது. நாமும் அதற்க்கு இணங்க அலைபேசி வலைபூ பதிப்பை (Mobile Blog Version) இயக்க பயன்பாட்டு மென்பொருள் (Android /iOS Apps) இப்போது தயாராக உள்ளது.

ஆன்ராய்டு (Android )/ஐஓஎஸ்(iOS) திறன்பேசி (Smartphone) களுக்கான பயன்பாட்டு மென்பொருள் (Android /iOS Apps) இப்போது நேரிடையாக தமிழ் அறிவுகதைகள் வலைபூவிற்கு செல்லும்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அல்லது கீழ்கண்ட தொடர்பு சுட்டியை (link ) சொடுக்குவது (click ) மூலமும் பயன்பாட்டு மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

பதிவிறக்கம் செய்ய| தமிழ் அறிவு கதைகள்




Android /iOS Apps | தமிழ் அறிவு கதைகள் Android /iOS Apps | தமிழ் அறிவு கதைகள் Reviewed by haru on March 11, 2013 Rating: 5

No comments