பஞ்சதந்திர கதைகள் - சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்
போரில்தோல்வி அடைந்த அரசன் தன்உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன்மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும்சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றிபெற்றன்.
தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறுஅவனை வென்ற அரசன் கட்டளைபிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்குஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில்ஒளிந்து கொண்டான்.
தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறுஅவனை வென்ற அரசன் கட்டளைபிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்குஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில்ஒளிந்து கொண்டான்.
தோல்விகண்ட அரசன் மிகவும் மனவருத்தம்கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள்சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்துவந்தது.
அந்த சிறிய சிலந்தியின்செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள் ஒரு வலையைப் பின்னக் கடுமையாகமுயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின்மீது ஊர்ந்து செல்லும் போதுவலையினில் பின்னிய நூல் அறுந்துசிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறுபலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக்கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியேபல முறை தோல்வியடைந்தும் தன்முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?
நானோ அரசன். நான் மறுபடியும்முயற்சி செய்ய வேண்டும்” என்றுஎண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர்புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்தகாட்டிற்கு வெளியே சென்று தன்நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.
தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்றுசேர்த்து பலம் மிகுந்த ஒருபடையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப்போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப்பெற்றான். தனக்கு அறிவுரை போதித்தஅந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.
பஞ்சதந்திர கதைகள் - சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்
Reviewed by haru
on
August 08, 2012
Rating:
No comments